Buy Now

அரபிக் புடிங்

Rating
timer icon

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

8

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • நீர் 1 l
  • சோள மா 3 மேசைக்கரண்டி
  • ரோஸ் நீர் 3 மேசைக்கரண்டி
  • ஏலக்காய் 1/2 தேக்கரண்டி

அதை உருவாக்குவோம்

1
நீர், Milkmaid மற்றும் சோள மா என்பவற்றை பெரிய சோஸ் பேனில் சேர்த்து நன்கு கலக்கவும்.
2
கொதிக்க வைக்கவும். சுமார் 7-10 நிமிடங்களுக்கு கலக்கவிடவும். அதேநேரத்தில் களிறவும்.
3
அடுப்பில் இருந்து அகற்றவும். ரோஸ் நீரைச் சேர்த்து, கலவையை பரிமாறும் கோப்பையில் இடவும். ஏலக்காயை தூவவும். சூடாகவே பிஸ்கட்டுடன் பரிமாறவும்.

Jayasekara

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

love cinnomon favour.thanks milkmaid you always made my desserts yummy.

Farzy

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

My kids favourite

udayangani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

My husband favorite desert 😍

Nujba

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Tasty superb

Piumi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Yvonne

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Fantastic

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Nayanathara

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Dayathree

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Good Recipe

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

So delicious

Dayathree

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Love this

Dayathree

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Really good recipe

Dasuli

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Very Testy

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Nethara

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்