Buy Now

புறுட் சர்பத்

Rating
timer icon

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

5

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • லெமன் ஜுஸ் 30ml
  • பட்டர் (உருகியது) 30g
  • முட்டை வெள்ளைக் கருக்கள் 2
  • உங்களுக்கு விருப்பமான பழங்கள், தோலுரித்து சாறு பிழிந்தது ஏறக்குறைய 400ml -500ml

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 377 kcal
  • கார்போஹைட்ரேட் : 60.6 g
  • புரதம் : 7.22 g
  • கொழுப்பு : 11.12 g

அதை உருவாக்குவோம்

1
லெமன் ஜுஸ் மற்றும் பட்டருடன் MILKMAID ஐக் கலக்கவும். பழச்சாற்றை சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் ஊற்றி குளிர வைக்கவும்.
2
முட்டை வெள்ளைக் கருவை இறுக்கமாக வரும் வரை அடிக்கவும். குளிரான கலவையுடன் கலக்கவும். குளிரூட்டியின் தட்டில் ஊற்றி அரைவாசி குளிரூட்டவும்.
3
தட்டிலிருந்து அகற்றி மென்மையாக வரும் வரை அடிக்கவும். திரும்பவும் குளிரூட்டிய பின் பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

மாம்பழங்கள், அவகாடோ, விலாம்பழம் போன்ற பழங்கள் விட்டமின்கள், தாதுப் பொருள்கள் கொண்ட சிறந்த மூலமாகவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு முக்கியமான நார்ச்சத்து உணவு கொண்டவையாகவும் விளங்குகின்றன.

Omalka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super easy.. tasty ...Love you milkmaid ❤️❤️❤️

Omalka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Love it. Superb.Delicious 💜️😊

Nujba

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Old favor

Deepa

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

නියමපානයක්

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Highly Recommended

Dasuli

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Very Tasty drink

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Very Tasty Drink

Apsara

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best tasty Drink

Apsara

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

රසම රස මිල්ක්මේඩ් සහිත පානය

Iru

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Awesome

Iresha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Awesome

Iru

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent

Iresha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Awesome

Iresha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்