Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

கேசர் பீடா

Rating

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

5 Minutes

சமைத்தல் நேரம்

30

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 390g
  • பால் மா 300g
  • ரவை 150g
  • நெய் 3 மே.க
  • ஏலக்காய் பவுடர் 2 தே.க.
  • கஜு நட்ஸ் 50g
  • றெய்சின்ஸ் 50g
  • மஞ்சள் நிற உணவு கலரிங்

அதை உருவாக்குவோம்

1
தடிப்பான அடித்தளமுள்ள தட்டில் நெய்யை விட்டு, சூடாக்கவும். MILKMAID ஐயும் சேர்த்து 3-4 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
2
ரவை, பால் மா மற்றும் ஏலக்காய் பவுடரை இன்னொரு பாத்திரத்திலிட்டு கலக்கவும். உலர்ந்த சேர்மானப் பொருட்களைத் தட்டிலிட்டு, 5 நிமிடங்களுக்கு அல்லது கலவை தடிப்பான பசையாக வரும் வரை சமைக்கவும்.
3
மஞ்சள் நிற கலரிங் துளிகள் 2-3 சேர்க்கவும்.
4
கலவையைக் குக்கரிலிருந்து இறக்கி ஆறுவதற்காக ஒருபுறத்தில் வைக்கவும்.
5
கலவையை உருண்டைகளாக உருட்டவும். பெருவிரலால் உருண்டைகள் மீது அழுத்திய பின் கஜு நட்ஸ் மற்றும் உலர்ந்த திராட்சையைப் பதிக்கவும்.