Buy Now

கிறிஸ்மஸ் ஜெலி

Rating
timer icon

25 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • சிவப்பு நிற ஜெலி 1 பெக்கட்
  • பச்சை நிற ஜெலி 1 பெக்கட்
  • ஜெலட்டின் 2 மேசைக்கரண்டி
  • குளிர்ந்த நீர் ½ கோப்பைகள்
  • கொதி நீர் 1 ½ கோப்பை

அதை உருவாக்குவோம்

1
இரண்டு தனியான கோப்பைகளில் சிவப்பு நிற மற்றும் பச்சை நிற ஜெலிகளைச் செய்யவும். முழுமையாக செட் ஆகும் வரை இரண்டு கோப்பைகளையும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்
2
ஜெலி நன்கு செட் ஆகியதும் பாரிய கட்டிகளாக சிவப்பு மற்றும் பச்சை ஜெலிகளை வெட்டவும். தனியாக வைக்கவும்.
3
ஐந்து நிமிடங்களுக்கு பாரிய கோப்பை ஒன்றில் ½ கோப்பை குளிர் நீரில் ஜெலட்டினை நனைக்கவும். 1 ½ கோப்பை கொதி நீரை சேர்த்து நன்கு கலக்கவும். மில்க்மெய்ட்டினை கலந்து முழுமையாக சேரும் வரை கலக்கவும். சிறிது குளிரச் செய்யவும்.
4
7’’× 4’’ அளவு தட்டில் இட்டு பிளாஸ்டிக்கால் மூடவும். பாதியளவு ஜெலி கட்டிகளை வைக்கவும். ஜெலி கட்டிகள் மறையும் வரை போதியளவு மில்க்மெய்ட் கலவையை மேலே இடவும். மில்க்மெய்ட் சிறிதளவு செட் ஆகும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
5
எஞ்சியுள்ள ஜெலி கட்டிகளை மேற்பகுதியில் வைக்கவும். மேற்பகுதிக்கு அருகில் வரும் வரை மில்க்மெய்ட் கலவையால் மூடவும்.
6
முழுமையாக செட் ஆகும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

Prasad

Best n very much eye catching dessert...

Sanduni

One of the colorful dessert on the Christmas eve. super tasty.

Omalka

Super soft. Melting in mouth

Charith

Delicious

Charith

So Delicious Highly Recommended

Dasuli

Best ever Nestlé Milkmaid

Charith

Best Recipe

Vijitha

So delicious

shalika

Best so yumming resipi

Iru

Super

Iresha

Wow

Iresha

Super

Iresha

Super

Zumra

Super tasty

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்