Buy Now

மொசைக் ஜெலோ

Rating
timer icon

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • சுடுநீர் (4 பகுதியாக பிரிக்கப்பட்டது) 1300ml
  • ஸ்ரோபெரி வாசனையூட்டப்பட்ட ஜெலி 85g
  • லைம் வாசனையூட்டப்பட்ட ஜெலி 85g
  • ஒரேஞ் வாசனையூ+ட்டப்பட்ட ஜெலி 85g
  • லெமன் வாசனையூ+ட்டப்பட்ட ஜெலி 85g
  • ஜெலட்டின் 25g
  • குளிர்ந்த நீர் 118ml

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 128.6 kcal
  • கார்போஹைட்ரேட் 23.8 g
  • புரதம் 5.3 g
  • கொழுப்பு 1.7 g

அதை உருவாக்குவோம்

ஒவ்வொரு புறுட் வாசனையூட்டப்பட்ட ஜெலட்டினுடனும், சுடுநீரை சேர்க்கவும். தனித்தனியான பாத்திரங்களில் இட்டு, 2 நிமிடங்களுக்கு அல்லது ஜெலி கிறிஸ்டல்கள் முழுவதும் கரையும் வரை கலக்கவும். பட்டர் பூசி, துடைக்கப்பட்ட சிறிய ஆழமற்ற பாத்திரங்களில் ஒவ்வொரு வாசனையுள்ள ஜெலியையும் ஊற்றவும். 2 மணித்தியாலங்களுக்கு அல்லது இறுகி வரும் வரை குளிரூட்டியில் வைக்கவும்.
குளிரான நீரின் மீது வாசனையூட்டப்படாத ஜெலட்டினை விசிறவும். 1 நிமிடத்திற்கு வைத்திருக்கவும். மிகுதியான சுடுநீரைக் கலக்கவும். MILKMAID ஐச் சேர்த்து நன்றாக கலக்கவும். சிறிதளவு ஆற வைக்கவும்.
வாசனையூட்டப்பட்ட ஜெலட்டினை சதுரங்களாக வெட்டவும். எண்ணெய் பூசப்பட்ட தட்டொன்றில் சதுரங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக வைக்கவும். சதுரங்கள் மீது பாற்கலவையை ஊற்றவும். மெதுவாக கலக்கவும். அவசியமானால், ஜெலட்டின் சதுரங்களை சமமாக பரப்பவும். 2 மணித்தியாலங்களுக்கு அல்லது இறுகும் வரை குளிரூட்டியில் வைக்கவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

உணவு கொலஜனுக்கான சிறந்த மூலமாக ஜெலட்டின் இருப்பதுடன், தோல், மயிர் மற்றும் நக வளர்ச்சிக்கு உதவுகின்றது.

Piumi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious 😋

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

New Best Recipe

Dasuli

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best Ever Nestlé Milkmaid

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

So delicious.

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

So delicious.

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

So delicious.

Vijitha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

So delicious

Vijitha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

So delicious

Vijitha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

So delicious

Iru

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super

Iru

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent

Prabodhani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super 👌

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்