Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

MILKMAID சொக்லட் மஃபின்

Rating

45 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

8

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 390 கிராம்
  • மா 1 1/2 கப்
  • MILKMAID Choco Topping 1/2 டின்
  • பேக்கிங் பௌடா 2 மே. க.
  • நீh 1/2 கப்
  • மரக்கறி எண்ணெய் 1/2 கப்
  • முட்டை 4
  • வெனிலா எஸன்ஸ் 2 மே. க.

அதை உருவாக்குவோம்

1
மாஇ பேக்கிங் பௌடா MILKMAID நீh; மற்றும் MILKMAID Choco Topping என்பவற்றை ஒரு பாத்திரத்தில் இட்டு அனைத்தையூம் ஒன்றாகச் சோ;த்து பீடா; ஒன்றின் மூலம் 3 நிமிடமளவூ கலந்து கொள்ளுங்கள்.
2
வேரொரு பாத்திரத்தில் எண்ணெய்இ முட்டை மற்றும் வெனிலா எஸன்ஸ் சோ;த்து 4-5 நிமிடங்கள் வரை நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இக்கலவையை ஏற்கனவே செய்து கொண்ட கலவையில் சிறிது சிறிதாக சோ;த்துக் கலந்து கொள்ளுங்கள்.
3
கலவையை கரண்டியினால் மஃபின் கப்களில் இட்டு 190உ வெப்பத்தில் 20 நிமிடங்கள் பேக் செய்யூங்கள்.