Buy Now

ஸ்ரோபெரி சீஸ்கேக்

Rating
timer icon

25 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 பெரிய டின்
  • கிறீம் சீஸ் 670g
  • விப்ட் கிறீம் 670ml
  • ஜெலட்டின் 34g
  • ஸ்ரோபெரிஸ் 400g
  • நீர் 60ml
  • பட்டர் 55g
  • பேஸ் (அடிப்பாகம்):
  • பிஸ்கட்ஸ் 170g

அதை உருவாக்குவோம்

1
தூளாக்கிய பிஸ்கட்டை பட்டருடன் கலக்கவும். ஒரு தட்டின் அடிப்பாகத்தில் அமுக்கவும்.
2
சிறிதளவு சூடான நீரில் ஜெலட்டினைக் கரைக்கவும்.
3
கிறீம் சீசையும், MILKMAIDஐயும் அடிக்கவும். மெல்லியதாக அடித்த விப்ட் கிறீமை கலக்கவும். ஸ்ரோபெரீஸ் துண்டுகளை கலவையுடன் சேர்க்கவும். இறுதியாக ஜெலட்டினையும் சேர்த்து கலக்கவும்.
4
கலவையை தட்டின் அடிப்பாகத்திலுள்ள பிஸ்கட்ஸ் பேஸ் மீது இடவும். இறுகும் வரை குளிரூட்டவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

ஸ்ரோபெர்ரி போன்ற பழங்கள் விட்டமின் C மற்றும் நார்ச்சத்து நிறைந்த சிறந்த மூலங்களாகும். 

Kadie

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Easy to make

Kadie

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Easy to make

Alessandra

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

This was specially made for my mother and she loved it…

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Highly Recommended

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Highly Recommended

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Just one word: YUM! 😋❤️

Waruni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy 😋

Waruni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

Waruni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super

Deepa

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

නියමයි රස රෙසපියක්

Deepa

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super cake

Sujee

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Superb

Sujee

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super

Sujee

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Woow

Chamali

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்