Buy Now

ட்ரொப்பிக்கல் கற்றோ

Rating
timer icon

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • மா 275g
  • பேக்கிங் பவுடர் 53g
  • அப்பச் சோடா 1 தே.க.
  • மாகரின் (மென்மையாக்கியது) 100g
  • நீர் 125ml
  • உப்பு ஒரு பிடி
  • மாம்பழம 2
  • பிரெஷ் ஸ்ரோபெரிஸ்
  • சிவப்பு அப்பிள் 1
  • பச்சை அப்பிள் 1
  • கறுப்பு மற்றும் பச்சை திராட்சை சில
  • றம் 30ml
  • சீனி 15g
  • உலர்ந்த தேங்காய் 30g
  • விப்ட் கிறீம்
  • ஒரு சில செரிஸ்கள்
  • வனிலா எசன்ஸ் 1 தே.க.
  • சிறிய அன்னாசிப்பழம் 1

அதை உருவாக்குவோம்

1
உலர்ந்த சேர்மானங்களை ஒன்றாகச் சேர்த்து MILKMAID, மாகரின், நீர் மற்றும் வனிலா எசன்ஸைச் சேர்த்து நன்றாக அடிக்கவும். தயாராகவுள்ள டின்னினுள் ஊற்றவும். அவணில் 35 நிமிடங்களுக்கு நடுத்தர வெப்பத்தில் பேக் செய்யவும்.
2
அலங்கரிப்பதற்காக பழங்களை நேர்த்தியாக வெட்டி சில துண்டுகளை வைத்திருக்கவும். பழங்களையும் றம்மையும் ஒன்றாகச் சேர்த்து கலக்கவும். சீனியைத் தூவவும். ஆகக் குறைந்தது 1 மணித்தியாலத்திற்கு வைத்திருக்கவும்.
3
நீளவாட்டில் கேக்கை அரைவாசியாக வெட்டவும். பழச்சாறில் அமிழ்த்தவும். ஒரு துண் டு கேக்கிற்கு மேல் பழத்தை ஒழுங்குபடுத்தவும். மற்றைய துண்டின் மேலே வைக்கவும். பக்கங்களையும் மேற்பகுதியையும் விப்ட் கிறீமினால் மூடவும். உலர்ந்த தேங்காய் மற்றும் பழத்துண்டுகளால் அலங்கரிக்கவும்.

Rifna

Just one word: YUM! 😋❤️

Nayanathara

Amazing recipi

Rifna

Just one word: YUM! ❤️😋

Rifna

Just one word:YUM! ❤️😋

Nayanathara

Wow. Delicious recipi

Rifna

Just one word:YUM!😋

Shalani

Yummy ...😍

Sahani

Bv

Sahani

Hb

Najeeba

1

Mohamed

H

Ashini

Best👍👍

Ashini

Super

Fathima

B

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்