Buy Now

எக்லெஸ் சொக்லேற் கேக்

Rating
timer icon

60 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

45 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

18

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • பட்டர் (இளகியது) 100g
  • நீர் 150ml
  • வனிலா எசன்ஸ 1 தே. க.
  • மா 200g
  • கொக்கோ பவுடர் 50g
  • பேக்கிங் பவுடர் 2 தே. க.
  • அப்பச் சோடா 1 தே. க.
  • சொக்லேற் ஐசிங்:
  • பட்டர் (மென்மையானது) 1 மே.க.
  • கொக்கோ பவுடர் 1 மே. க.
  • ஐசிங் சுகர் 200g
  • சுடுநீர் 1 ½ மே. க.

அதை உருவாக்குவோம்

1
மாவுடன் கொக்கோ பவுடர் பேக்கிங் பவுடர் மற்றும் அப்பச் சோடாவை ஒன்றாகச் சேர்த்து அரிக்கவும். பாத்திரமொன்றில் MILKMAID, பட்டர், நீர் மற்றும் வனிலா எசன்ஸை ஒன்று சேர்க்கவும். MILKMAID கலவையுடன் உலர் சேர்மானங்களையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
2
ஒயில் பேப்பர் போடப்பட்ட பேக்கிங் தட்டில் கலவையை ஊற்றவும். முன்னமே 150°c அளவில் வெப்பமாக்கப்பட்ட அவணில் 45 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்
3
பின் வயர் றக்கில் குளிர வைக்கவும். 10 நிமிடங்களின் பின் டின்னிலிருந்து அகற்றி, முழுமையாக குளிர வைக்கவும்.
4
ஐசிங் செய்யத் தயாராகும் போது ,ஒரு பாத்திரத்தில் பட்டரை வைத்திருக்கவும். அரித்த கொக்கோ பவுடர், ஐசிங் சுகர் மற்றும் சுடுநீரை சேர்த்து கலவை மென்மையாக வரும் வரை கலக்கவும்.
5
ஆறிய பின் ஐசிங் செய்யவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

கொக்கோவில் இருந்து வரும் கொக்கோ தூள், நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாக மாத்திரமன்றி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியமான இரும்பு மற்றும் மக்னீசியம் என்வற்றையும் வழங்குகின்றது.

Nethmi Yashodha

lorem ipsum sit amet

Nethmi

Delicious

Prasad

My second try...loved it

Azra

it's very tasty and my family members are really enjoyed it

Senuvi

Adding milkmaid on the cake batter makes the best cake!The eggless chocolate cake with milkmaid came out so much better!

Kumari

Super taste ❤ it's yummy 😋

Fathima Ashana

Awesome

Zai.Naff

Delicious 😋😋😋

Waruni

Wow, super

Shafnas

Mouthwatering taste😋😍

Rifna

Absolutely delicious 😋

Afaaz

Soo yammy

Yvonne

I never stop making this cake so yummy

Yvonne

ලෙසියි පහසුයි රසවත්

Yvonne

Superb

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்