Buy Now

MILKMAID நட்டி லொக்

Rating
timer icon

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • பீனட்ஸ் (நொருக்கியது ) 2 கப்
  • பிஸ்கட் (நொருக்கியது) 150g
  • பட்டர் 30g
  • வெனிலா எசென்ஸ் 1 மே .க .

அதை உருவாக்குவோம்

1
பட்டரை MILKMAID உடன் அடிக்கவும் .வெனிலா எசென்ஸ் மற்றும் நொருக்கிய பீனட்களை சேர்க்கவும். நொருக்கிய பிஸ்கட்ஸ்களை சிறிது சிறிதாக மென்மையான மா உருண்டை ஆகும் வரை சேர்த்து கலக்கவும் .
2
கலவையினை 3 உருளைகளாக (மரக் கட்டை வடிவில்) செய்து ஒவ்வொன்றையும் மீதமாக உள்ள நொருக்கிய பீனட்களுடன் ரோல் செய்யவும் . தட்டையான பிளேட் ஒன்றில் பரப்புவதன் மூலமாக அவ் உருளையில் பீனட்கள் நன்கு பூசப்படும் .
3
அலுமினியம் பொயில் அல்லது சுற்றக் கூடிய தாள் ஒன்றினை கொண்டு சுற்றி ஒரு மணித்தியாலம் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும் . பின் எடுத்து தாளினை கழற்றி வெட்டி பரிமாறவும் .

Yvonne

So good

Yvonne

Fantastic

Charith

Delicious

Apsara

Milkmaid වලින් රසම රසයි

Apsara

Milkmaid වලින් රසම රසයි

Apsara

Milkmaid වලින් රසම රසයි

madushani

Yummy 🩷🩷🩷🩷😋😋😋

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்