Buy Now

சொக்லேற் ட்ரபிள்ஸ்

Rating
timer icon

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • குக்கிங் சொக்லேற் 510g
  • வனிலா எசன்ஸ் 1 மே.க.
  • சிறிதாக வெட்டிய வறுத்த நட்ஸ் துண்டுகள் மேலே தூவுவதற்காக
  • தேங்காய் சீவல்கள் மேலே தூவுவதற்காக
  • இனிப்பூட்டப்படாத கொக்கோ மேலே தூவுவதற்காக
  • பவுடராக்கிய சீனி அல்லது நிறமூட்டிய சீனி மேலே தூவுவதற்காக

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 178 kcal
  • கார்போஹைட்ரேட் 43.3 g
  • புரதம் 5.75 g
  • கொழுப்பு 6.22 g

அதை உருவாக்குவோம்

படி 1
பெரிய சோஸ்பானில் குக்கிங் சொக்லேற்ருடன் MILKMAID ஐயும் சேர்த்து டபிள் பொயிலரில் உருக்கவும். அடுப்பிலிருந்து அகற்றவும். வனிலா எசன்சைக் கலக்கவும்
படி 2
நடுத்தர அளவு பாத்திரத்தில் ஊற்றவும். அதனை மூடி 2-3 மணித்தியாலங்களுக்கு அல்லது இறுகி வரும் வரை குளிரூட்டவும்.
படி 3
1 அங். அளவுள்ள உருண்டைகளாக உருட்டவும். விருப்பமான பூச்சை பூசவும். தூவுவதற்கான பொருட்களால் அலங்கரிக்கவும். 1 மணித்தியாலத்திற்கு அல்லது இறுகி வரும் வரை குளிரூட்டவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

Milkmaid சொக்கலெட் டிரப்பல் சக்தி மிக்க உணவுப் பழக்கமாகும். உள்ளெடுக்கும் அளவு தொடர்பில் கவனமாக இருக்கவும்.

Piumi

another addictive chocolate recipe. highly recommended

Amila

Yummy

Rifna

Just one word: YUM! ❤️😋

Rifna

Just one word: YUM! ❤️😋

Iru

Wow

Iresha

Wow

Iru

Wow

Maanika

Yummy recipe

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்