Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

சொக்கலெட் கெரமல் லெமீன்டோஸ்

Rating

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • பட்டர் 500g
  • கெரமல்
  • MILKMAID
  • கோல்டன் சிரப் 2 மேசைக் கரண்டி
  • பட்டர் 60g
  • ஐசிங்
  • கொக்கோ தூள் 35g
  • ஐசிங் சுகர் 480g
  • பட்டர் உருக்கப்பட்ட 20g
  • பால் 190ml
  • வெட்டப்பட்ட தேங்காய் 320g

அதை உருவாக்குவோம்

1
மிதமான சூட்டில் நடுத்தர சோஸ்பேனில் MILKMAID, கோல்டன் சிரப் மற்றும் பட்டர் என்பவற்றை இடவும். தொடர்ந்து கிளறவும்.
2
கேக்கை பாதியளவில் கிடையாக வெட்டி கெரமலுடன் சான்ட்விட்ச் போல் செய்யவும்.
3
கொக்கோ பவுடர், ஐசிங் சீனி, பட்டர் மற்றும் பால் என்பவற்றை பாரிய கோப்பையில் கலக்கவும். ஜசிங்கில் கேக்கினை நனைக்கவும். அதன் பின்னர் தேங்காயை மேலே இடவும்.