Buy Now

Milkmaid பான் கேக்

Rating
timer icon

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

6

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 320g
  • பால் 1 கப்
  • முட்டை 1
  • வெனிலா எசென்ஸ் 1 தே க
  • கோதுமை மா 1 1/2 கப்
  • பேக்கிங் பவுடர் 1/2 தே .க
  • உருகிய பட்டர் 30g

அதை உருவாக்குவோம்

1
பாத்திரம் ஒன்றில் Milkmaid ,பால் ,முட்டை மற்றும் வெனிலாவை சேர்க்கவும் .ஒன்று சேரும் வரை நன்றாக கலக்கவும் .
2
கோதுமை மாவை கட்டிகள் இல்லாமல் போகும் வரை தொடர்ச்சியாக கலக்கிக் கொண்டிருக்கவும் .உருகிய பட்டரை கலவையுடன் சேர்க்கவும் .
3
நடுத்தர வெப்பத்தில் நொன் ஸ்ரிக் தட்டொன்றை சூடாக்கவும் .அத்தட்டின் நடுப்பகுதியில் 1/4 கப் கலவையை ஊற்றவும் .
4
1-2 நிமிடங்களுக்கு அல்லது மேற்பரப்பில் குமிழ்கள் தோன்றும் வரை சமைக்கவும் .மாக்கலவையை குலுக்கவும்.பின் கோல்டன் பிறவுண் நிறம் வரும் வரை மேலதிகமாக 2 நிமிடங்களுக்கு சமைக்கவும் .பான் கேக்கை ஒரு புறமாக வைக்கவும் .
5
மாக்கலவை பதமாக வரும் வரை செயல் முறையை திரும்பவும் செய்யவும் . பரிமாறும் முறை : Milkmaid அல்லது Milkmaid ஷோகோ டொப்பிங் உடன் பரிமாறவும்.

FAQ Section

ஆம், கொக்கோ பவுடர் மற்றும் சொக்லட் சிப்ஸ் குக்கீஸ் இரண்டையும் மாவில் சேர்த்துக்கொள்ளலாம். கொக்கோ பவுடர் சேர்த்துக்கொள்கின்றீர்களெனில், 500 கிராம் மாவிருப்பின் அதற்கு 1 மேசைக்கரண்டி மாவினை சேர்க்கலாம்.

பஞ்சுப்போன்ற மென்மையான பேன்கேக்கிற்கு அதனை சூடுபடுத்தும் போது நன்கு மூடிவைக்க வேண்டும்.

பேன்கேக்கை புரட்டுவதற்கு தயாரா உள்ளதென்பதை அறிய, அதன் நிறத்தை சரிபார்த்துக்கொள்ளலாம். இரு பக்கமும் மஞ்சள் நிறத்தில் இருப்பின் அது முழமையாக சமைக்கப்பட்டுள்ளது என்பதை காட்டுகின்றது. மேல் பகுதியில் மஞ்சள் நிறத்திலும் கீழ் பகுதியில் வெளிர் நிறமாகவும் இருந்தால் அது புரட்டுவதற்கு தயாராக உள்ளதென அர்த்தமாகும்.

மா கடாயில் ஒட்டாமலிருக்க பேன்கேக் மாவை கடாயில் ஊற்றுவதற்கு முன் ஒரு நொன் ஸ்டிக் பேனை பயன்படுத்தி பட்டரை தடவ வேண்டும்.

பட்டருக்கு பதிலாக மார்ஜரினை பயன்படுத்தலாம் ஆனால் பேன்கேக் கலவை தயாரிக்கும் போது மரக்கறி எண்ணெய் பரிந்துரைக்கப்படவில்லை.

Sinali

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Very easy and quick to make

Sinali

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious ?

Sinali

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

?

Roshanki

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

So Taste i love it very much

Aysha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Easy to make, kids and elders loved it

Aysha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Easy to make, kids and elders loved it

Amanga

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent

Sandy

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

I tried . Super yummy ☝️

Omalka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super Easy...Super Delicious

Himashi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

It is really delicious.my kids love it

Himashi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

රස නියමයි.හැමදාම උනත් කන්න පුලුවන්

Tharuka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

So good with taste of milkmaid.

Chamal

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Better than normal pancakes.

Sinali

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

I am a fan of pancakes and this recipe totally stole the spotlight. Loved it!

Nethmi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Very easy to make

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்