Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

MILKMAID சொக்லேட் மில்க் டொஃபி

Rating
timer icon

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

25 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

25

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • Milkmaid 510 கிராம்
  • தண்ணீர் ¾ டின்
  • சீனி 250 கிராம்
  • கொக்கோ பவுடர் 50 கிராம்
  • கஜு(தேவையெனில்) 50 கிராம்
  • பட்டா் 15 கிராம்

அதை உருவாக்குவோம்

1
பாத்திரம் ஓன்றில் MILKMAID, கொக்கோ பவுடர், சீனி மற்றும் தண்ணீரை சேர்த்து கலக்கவும். கலவை தட்டை விட்டு விலகும் வரை தொடர்ச்சியாகக் கலக்கிக் கொண்டு வெப்பம் குறைவான தீச்சுவாலாலையில் சமைக்கவும்.
2
பட்டரையும், கஜுவையும்(தேவையெனில்) சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
3
பட்டா் பூசிய தட்டில் சமமாகப் பரப்பவும். இறுகுமுன் விருப்பமான வடிவத்தில் வெட்டவும்.

Prasad

Heavenly..!

Ruzna

Very well came

Ruzna

Tasty

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்