Buy Now

செரி அன்ட் நட் டொபி

Rating
timer icon

40 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

40

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 பெரிய டின்
  • சீனி 300g
  • செரீஸ் 100g
  • கஜு நட்ஸ் (வெட்டியது) 50g
  • நீர் ½ டின்
  • பட்டர் மாகரீன் 3 மே.க.
  • வனிலா எசன்ஸ் 1 தே.க.

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 98 kcal
  • கார்போஹைட்ரேட் 17.7 g
  • புரதம் 1.3 g
  • கொழுப்பு 2.4 g

அதை உருவாக்குவோம்

1
ஒரு சோஸ்பானில் MILKMAID, சீனி, பட்டர் மற்றும் நீரைக் கலக்கவும். குறைந்த வெப்பத்தில் சமைக்கவும். வனிலா எசன்ஸ் செரீஸ் மற்றும் கஜு நட்சைச் சேர்க்கவும்.
2
எண்ணெய் பூசிய தட்டில் சமமாகப் பரப்பவும்.
3
இறுகி வரும் முன் விரும்பிய வடிவத்தில் வெட்டவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு அத்தியாவசியமான சக்தி மிக்க antioxidants மூலங்களை செர்ரி கொண்டிருக்கின்றது.

upali

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

good recipe

upali

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

good recipe

Sanduni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

It's like milk toffees with cherries and cashews, yummy

Nujba

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Kiddies favor

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best 💯

Afaaz

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Soooo yammy

Shafnas

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Mild taste sooo good❤🥰😍

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Just one word: YUM! 😋❤️

Nujba

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Tofffeee

Waruni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

Waruni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Tasty

Waruni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Tasty

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்