Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

செரி அன்ட் நட் டொபி

Rating

40 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

40

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 பெரிய டின்
  • சீனி 300g
  • செரீஸ் 100g
  • கஜு நட்ஸ் (வெட்டியது) 50g
  • நீர் ½ டின்
  • பட்டர் மாகரீன் 3 மே.க.
  • வனிலா எசன்ஸ் 1 தே.க.

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 98 kcal
  • கார்போஹைட்ரேட் 17.7 g
  • புரதம் 1.3 g
  • கொழுப்பு 2.4 g

அதை உருவாக்குவோம்

1
ஒரு சோஸ்பானில் MILKMAID, சீனி, பட்டர் மற்றும் நீரைக் கலக்கவும். குறைந்த வெப்பத்தில் சமைக்கவும். வனிலா எசன்ஸ் செரீஸ் மற்றும் கஜு நட்சைச் சேர்க்கவும்.
2
எண்ணெய் பூசிய தட்டில் சமமாகப் பரப்பவும்.
3
இறுகி வரும் முன் விரும்பிய வடிவத்தில் வெட்டவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு அத்தியாவசியமான சக்தி மிக்க antioxidants மூலங்களை செர்ரி கொண்டிருக்கின்றது.