Buy Now

கட்டாயஃப் பேன் கேக்ஸ்

Rating
timer icon

40 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

snow icon

25 Minutes

சிலிர்க்கும்

cake pop icon

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • -பேன் கேக்கிற்கு தேவையான பொருட்கள்-
  • மா 200 கிராம்
  • ரவை 100 கிராம்
  • உப்பு தேவையான அளவு
  • ஈஸ்ட் ½ தேக்கரண்டி
  • பேக்கிங் பவுடர் 1 தேக்கரண்டி
  • Milkmaid 100g
  • தண்ணீர் 200 மி.லீ.
  • -ஃபெல்லிங் கிறீமிற்கு தேவையான பொருட்கள்-
  • விப்பிங் கிறீம் 200 மி.லீ.
  • மில்க்மெய்ட் 300 கிராம்
  • மிக்ஸ் நட்ஸ் பவுடர் 50 கிராம்
  • -சுகர் சிரப்பிற்கு தேவையான பொருட்கள்-
  • சர்க்கரை 1 கோப்பை
  • ஓரெஞ்சு 1 துண்டு
  • தண்ணீர் 100 மி.லீ.

ஊட்டச்சத்து தகவல்

  • Carbohydrates (g) 62.04g
  • Protein (g) 7.38g
  • Fats (g) 12.38g
  • Saturated Fats (g) 5.39g
  • Fiber (g) 1.59
  • Sodium (mg) 110.12mg
  • Calcium (mg) 25.85mg
  • Pottasium (mg) 110.82mg
  • Iron (mg) 0.65mg

அதை உருவாக்குவோம்

-பேன் கேக் செய்முறை-
1
ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் உலர்ந்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து> மில்க்மெய்டையும் தண்ணீரையும் ஊற்றி நன்கு கலந்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
2
கலவை மா தாயாரானதும் நொன்ஸ்டிக் பாத்திரத்தை எடுத்து சிறிய பேன் கேக்குகளை செய்து, ஒரு பக்கத்தில் வைக்கவும்.
-ஃபெல்லிங் கிறீம் செய்முறை-
1
ஒரு பாத்திரத்தை எடுத்து விப்பிங் கிறீம் மற்றும் மில்க்மெய்டை ஊற்றி நன்றாக பீட் செய்து பைப்பிங் பையில் போட்டு கட்டாயஃப் பேன்;கேக்குகளை இட்டு கட்டாயஃப் பான்கேக்குகளின் மேல் மிக்ஸ் நட்ஸ் பவுடரைத் தூவவும்.
-சுகர் சிரப் செய்முறை-
1
ஒரு பாத்திரத்தை எடுத்து சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கெட்டியான சிரப் கிடைக்கும் வரை கிளறி> பின்னர் ஓரெஞ்சு துண்டுகளை சேர்த்து கட்டாயஃப்பினை பாத்திரத்தில் ஊற்றவும்.

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்