Buy Now

மில்லியனர் ஷோர்ட்பிரட்

Rating
timer icon

45 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

snow icon

50 Minutes

சிலிர்க்கும்

cake pop icon

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • -தேவையானப் பொருட்கள் (மா)-
  • மா 150g
  • பட்டர் 100g
  • சீனி 50g
  • -தேவையானப் பொருட்கள் (கேரமல்)-
  • மில்க்மெயிட் 510g (பெரிய டின்)
  • பட்டர் 100g
  • உப்பு ½ தே.க
  • வெனிலா 1 தே.க
  • -தேவையானப் பொருட்கள் (Ganache)-
  • டார்க் சாக்லெட் 200g
  • பட்டர் 100g

அதை உருவாக்குவோம்

-மா-
1
ஒரு பாத்திரத்தில் மா, சீனி, உப்பு மற்றும் பட்டர் சேர்த்து கலக்கவும்.
2
மென்மையாகும் வரை பிசையவும்.
3
எண்ணெய் கடதாசி விரிக்கப்பட்ட பேக்கிங்க் தட்டில் மா கலவையை பரப்பி விடவும்
4
180 டிகிரியில் 15 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
-கேரமல்-
5
சோஸ்பேனில் மில்க்மெயிட், பட்டர், உப்பு மற்றும் வெனிலா சேர்த்து கலக்கவும்.
6
கேரமல் கெட்டியாகவும் மென்கபிலநிறமாகும் வரையிலும் கிளறவும்.
7
ஷோர்ட் ப்ரெட்டின் மேல் சமமாக கேரமலை பரப்பி விடவும்.
8
1 மணித்தியாலத்திற்கு குளிர்சாதன பெட்டியில் பேணவும்.
-Ganache-
9
பாத்திரத்தில் சாக்லெட் சேர்த்து சூடான நீரில் உருக்கியெடுக்கவும்.
10
பட்டர் சேர்த்து ஸ்மூத் ஆகும் வரை கலக்கவும்.
11
கேரமலின் மேல் Ganache இனை ஊற்றவும்
12
1 மணித்தியாலத்திற்கு குளிர்சாதன பெட்டியில் பேணவும்.

m0b

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

intigriti PoC

m0b

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

intigriti PoC

m0b

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

intigriti PoC

m0b

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

intigriti PoC

m0b

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

intigriti PoC

m0b

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

intigriti PoC

m0b

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

intigriti PoC

m0b

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

intigriti PoC

m0b

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

intigriti PoC

m0b

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

intigriti PoC

m0b

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

intigriti PoC

m0b

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

intigriti PoC

m0b

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

intigriti PoC

m0b

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

intigriti PoC

m0b

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

intigriti PoC

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்