Buy Now

கரமல் சிலைசஸ்

Rating
timer icon

65 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

45 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

16

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • மா 150g
  • பிறவுண் சீனி 110g
  • தேங்காய் (துருவல்) 40g
  • பட்டர் (உருகியது) 125g
  • பட்டர் (மேலதிகம்) 100g
  • கோல்டன் சிரப் 80ml
  • டார்க் குக்கிங் சொக்லேற் (உருகியது) 200g
  • மரக்கறி எண்ணெய் 1 மே.க.

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 433.4 kcal
  • கார்போஹைட்ரேட் 50.7 g
  • புரதம் 5.7 g
  • கொழுப்பு 23.2 g

அதை உருவாக்குவோம்

1
ஒரு பாத்திரத்தில் மா, சீனி மற்றும் தேங்காயை இடவும். உருகிய பட்டரையும் சேர்த்து நன்றாக கலக்கவும். பட்ட பூசிய தட்டில் கலவையை உறுதியாக அழுத்தவும். மண்ணிறமாக வரும் வரை 15-20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். பின் ஆற விடவும்.
2
நடுத்தர அளவிலான சோஸ்பான் ஒன்றில் மேலதிக பட்டரையும், MILKMAID மற்றும் சிரப்பை இடவும். மென்மையாகும் வரை குறைந்த வெப்பத்தில் வைத்து கலக்கவும். தட்டில் ஊற்றவும். பொன்னிறமாகும் வரை 20-25 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். பின் ஆற விடவும்.
3
டார்க் குக்கிங் சொக்லேற் மற்றும் எண்ணெயையும் சேக்கம் மென்மையாக வரும் வரை கலக்கவும். மேற்பகுதி மீது சமமான அளவில் ஊற்றவும்.
4
ஆறிய பின் துண்டுகளாக வெட்டவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

கோல்டன் சிரப் கலோரி அற்றது. நீங்கள் உள்ளெடுக்கும் அளவு தொடர்பில் அவதானமாக இருக்கவும்.

Shifani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Love it

Ruzna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

All ways milkmaid recipe is tasty

Ruzna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Dessert with milkmaid

Ruzna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Its came very well

Nadeeka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wonderful & Amazing food..super Tasty ❤️👌

Waruni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Woow

Nujba

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Good

Waruni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Waruni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Tasty

Chamali

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious 😋

Anushka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

Nayanathara

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Very good recipi

Dayathree

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Tummy

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

So Delicious Highly Recommended

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்