Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

ஜெலி சிலைசஸ்

Rating
Cooking time icon

25 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

Cooking stove

60 Minutes

சமைத்தல் நேரம்

cake pop

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • கிறக்கர் பிஸ்கட்ஸ் (உடைத்தது) 200g
  • பட்ட 100g
  • ஜெலி (சிகப்பு விரும்பத்தக்கது) 100g
  • ஜெலட்டின் 1 மே.க.
  • லெமன் ஜுஸ் 1 மே.க.

அதை உருவாக்குவோம்

1
1வது அடுக்கு: பிஸ்கட் கிரம்ஸ் மற்றும் பட்டரைக் கலக்கவும். செவ்வக வடிவமான டின் ஒன்றின் அடிப்பாகத்தில் கலவையை இட்டு, அழுத்தவும். 20 நிமிடங்களுக்கு குளிரூட்டவும்.
2
2வது அடுக்கு: ½ கப் சுடுநீரில் ஜெலட்டினைக் கரைக்கவும். MILKMAID மற்றும் லெமன் ஜுஸைக் கலக்கவும். இதனை பிஸ்கட் அடுக்குக்கு மேல் ஊற்றவும். இறுகும் வரை குளிரூட்டவும்.
3
3வது அடுக்கு: மேலே சிவப்பு நிற ஜெலி அடுக்கை ஊற்றவும். இறுகும் வரை குளிரூட்டவும். துண்டுகளாக வெட்டவும்.

Shashikani

Its very tasty

Prasad

OMG! Finally... super delicious

Piumi

really enjoy the crusty part with the pudding

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்