அதை உருவாக்குவோம்
1
1வது அடுக்கு: பிஸ்கட் கிரம்ஸ் மற்றும் பட்டரைக் கலக்கவும். செவ்வக வடிவமான டின் ஒன்றின் அடிப்பாகத்தில் கலவையை இட்டு, அழுத்தவும். 20 நிமிடங்களுக்கு குளிரூட்டவும்.
2
2வது அடுக்கு: ½ கப் சுடுநீரில் ஜெலட்டினைக் கரைக்கவும். MILKMAID மற்றும் லெமன் ஜுஸைக் கலக்கவும். இதனை பிஸ்கட் அடுக்குக்கு மேல் ஊற்றவும். இறுகும் வரை குளிரூட்டவும்.
3
3வது அடுக்கு: மேலே சிவப்பு நிற ஜெலி அடுக்கை ஊற்றவும். இறுகும் வரை குளிரூட்டவும். துண்டுகளாக வெட்டவும்.