அதை உருவாக்குவோம்
1
ஒரு சிறிய பாத்திரத்தில் 2 கோப்பை தண்ணீரை கொதிக்க விடவும்.
2
இடித்த ஏலக்காயை சேர்த்து, மணம் வெளிவர 2-3 நிமிடங்கள் மெதுவாக கொதிக்க விடவும்.
3
கருப்பு தேயிலைத் தூள் அல்லது 2 tea bags’களை பாத்திரத்தில் சேர்க்கவும்.
4
தேநீர் கருமையான சாயத்தை எட்டும் வரை மேலும் 2-3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
5
3 மேசைக்கரண்டி இனிப்பூட்டப்பட்ட கட்டிப்பால் சேர்க்கவும்.
6
நன்றாக கலந்து மேலும் 1 நிமிடம் மெதுவாக கொதிக்க விடவும். (கிரீமியாகவும் இனிப்பாகவும் விரும்பினால், இன்னும் இனிப்பூட்டப்பட்ட கட்டிப்பால் சேர்க்கலாம்.)
7
வடிகட்டியப்பின் அன்பும் சூடும் சேர்த்து பரிமாறுங்கள்.