Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

MILO பவரொய்ஸ்

Rating
timer icon

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID (2 கப் நீரில் கரைத்தது) 1 சிறிய டின்
  • முட்டைகள் (பிரித்தது) 4
  • MILO பவுடர் 60g
  • ஜெலட்டின் (சுவையற்றது) 20g
  • விப்பிங் கிறீம் (அழகுபடுத்துவதற்காக) 200ml

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 248.9 kcal
  • கார்போஹைட்ரேட் : 27.6 g
  • புரதம் : 6.4 g
  • கொழுப்பு : 12.6 g

அதை உருவாக்குவோம்

1
வெள்ளை நிறமாக வரும்வரை முட்டை மஞ்சட் கருவை கிறீமாக்கவும். தடிப்பான அடிப்பாகமுள்ள தட்டிலிட்டு MILKMAID கலவையை சூடாக்கவும். MILO பவுடர் மற்றும் மஞ்சட் கருவுடன்; அடிக்கவும்.
2
குறைவான தீச்சுவாலையில் மரத்தாலான கரண்டியால் மிக்சர் கரண்டியின் பின்புறத்தில் ஒட்டும் வரை தொடர்ச்சியாக கலக்கவும். கொதிக்க வைக்க வேண்டாம். அடுப்பிலிருந்து இறக்கவும்.
3
ஜெலட்டினை சிறிதளவு சுடுநீரில் கரைக்கவும். மிக்சருக்குள் விட்டு கலக்கவும். இறுகி வரும் வரை குளிரான இடத்தில் வைக்கவும்.
4
ஓரளவு அடித்த கிறீம் மற்றும் இறுக்கமாக அடித்த முட்டை மஞ்சள் கருவுடன் கலக்கவும். சிறிதளவு எண்ணெய் பூசிய அச்சினுள் ஊற்றவும். இறுகும் வரை குளிரூட்டவும்.
5
பிளேட் ஒன்றுக்கு மாற்றவும். விப்ட் கிறீம் மற்றும் சொக்லேற் துண்டுகளால் அலங்கரிக்கவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

ஆரோக்கியமான, சமமான உணவுப் பழக்கத்திற்கு அத்தியாவசியமான பல உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுப்பொருட்களை முட்டை கொண்டிருக்கின்றது. புரோட்டினுக்கான சிறந்த மூலமாகவும் அவை விளங்குகின்றன.

Sanduni

It was so creamy with the milkmaid in it. and combination of milkmaid and milo goes perfect.

Prasad

Heavenly..!

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்