Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

பட்டர்ஸ்கொட்ச் டிலைட்

Rating
timer icon

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

30 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 390 கிராம்
  • தண்ணீர் (மில்க்மெய்ட் டின் மூலம் அளவிடப்படுகிறது) 1 ½ டின்
  • முட்டையின் மஞ்சள் கரு 3
  • முட்டையின் வெள்ளை கரு 3
  • வெனிலா 1 தே.க
  • வறுத்த முந்திரி 5 கிராம்
  • ஜெலட்டின் 12 கிராம்
  • தண்ணீருக்கான ஜெலட்டின் 50 மிலி
  • பட்டர் 30 கிராம்
  • சர்க்கரை 150 கிராம்

அதை உருவாக்குவோம்

1
ஒரு கிண்ணத்தில், Milkmaid மற்றும் தண்ணீர் சேர்த்து, நன்கு சேரும் வரை கலக்கவும்.
2
ஒரு தனி கிண்ணத்தில், முட்டையின் மஞ்சள் கருவை கலக்கவும். அடுத்து, Milkmaid மற்றும் தண்ணீர் கலவையில் முட்டைகளைச் சேர்த்து, கலவையை இறுகாது தடுக்க தொடர்ந்து கிளறி கலவையை சூடாக்கவும்.
3
ஒரு தனி சூடான கடாயில், பட்டர் மற்றும் சர்க்கரையை உருக்கி, அதை கேரமலாக்கவும்.
4
இரண்டு கலவைகளும் சூடாக இருக்கும் போது பட்டர் மற்றும் சர்க்கரை கலவையை Milkmaid கலவையில் சேர்க்கவும்.
5
கொதிக்கும் நீரில் ¼ கப் ஐெலட்டின் இட்டு நன்கு கரைந்ததும் Milkmaid கலவையினுள் சேர்க்கவும்.
6
ஒரு தனி கிண்ணத்தில், முட்டையின் வெள்ளைக்கருவை கெட்டியாகும் வரை அடிக்கவும்.
7
Milkmaid கலவையில் கெட்டியாக அடித்த முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலக்கவும்.
8
கிண்ணத்தில் கலவையை ஊற்றி, குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். பழங்கள், காய்ந்த முந்திரிகள் அல்லது எமது விருப்பத்திற்கேற்ப அலங்கரிக்கவும்.

Prasad

longer process...but worth it...enjoy with your family

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்