Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

ஜக்கரி புடிங்

Rating

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • Tin MILKMAID 1 சிறிய டின்
  • நீர் 1¾ லீட்டர்
  • கருப்பட்டி (துருவியது) 750g
  • கறுவாப்பட்டை 1
  • MAGGI தேங்காய்ப் பால்மா 300g
  • ஜெலட்டின் 30g

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 191 kcal
  • கார்போஹைட்ரேட் 30.8 g
  • புரதம் 1.8 g
  • கொழுப்பு 6.6 g

அதை உருவாக்குவோம்

1
MILKMAID உடன் 450ml நீரைச் சேர்த்து பால் செய்வதற்காக கலக்கவும். அதனை ஒரு புறத்தில் வைக்கவும்.
2
300ml நீரில் கருப்பட்டியைக் கரைக்கவும். ஏலக்காய் மற்றும் கறுவாவைச் சேர்க்கவும். கொதிக்க வைக்கவும். கொதிக்கும் கலவையுடன் MILKMAID பாலைச் சேர்க்கவும்.
3
MAGGI தேங்காய்ப் பால்மாவை 1லீட்டர் நீருடன் கலக்கவும். மேற்படி கலவையுடன் சேர்க்கவும். அடுப்பிலிருந்து இறக்கவும். ஜெலட்டினை சேர்த்து நன்றாக கலக்கவும்.
4
கலவையை வடிகட்டி அச்சிற்குள் விட்ட பின் குளிரூட்டவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

கருப்பட்டி என்பது இயற்கை இனிப்பூட்டியாகும். அதிக நேரத்திற்கு சக்தியைத் தரும். கலோரி உள்ளெடுக்கும் அளவினை கட்டுப்படுத்துவதற்கு உள்ளெடுக்கும் அளவு தொடர்பில் கவனமாக இருக்கவும்.