Buy Now

சோகோ வனிலா லேயர் பிளாக் மாஞ்ச்

Rating
timer icon

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

4

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • நீர் 3 கப்
  • கோர்ண் பிளவர் 1½ மே.க.
  • வனிலா எசன்ஸ் 2 தே.க.
  • டார்க் சொக்லேற் (துண்டுகள்) 30g

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 208.1 kcal
  • கார்போஹைட்ரேட் 32.2 g
  • புரதம் 4.3 g
  • கொழுப்பு 6.8 g

அதை உருவாக்குவோம்

சோஸ்பான் ஒன்றில் MILKMAID உடன் நீரைக் கலக்கவும். சூடாக்கவும். கோர்ண் பிளவரைச் சேர்த்து குறைவான தீச்சுவாலையில் தடிப்பாக வரும் வரை சமைக்கவும். முழுநேரமும் கலக்கிக் கொண்டிருக்கவும். இந்தக் கலவையை இரண்டு அரைப்பாகங்களாகப் பிரிக்கவும்.
வனிலா லேயருக்காக வனிலா எசன்சை நன்றாக கலக்கவும். 4 ஸ்ரெம்ட் கிளாஸ்களில் வனிலா கலவையை கரண்டியால் விடவும். குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
சொக்லேற் லேயருக்காக, சூடாக்கும் பொழுது வெட்டிய டார்க் சொக்லேற்றை சேர்க்கவும். சொக்லேற் உருகும் வரை நன்றாக கலக்கவும். கலவை ஆறிய பின், கிளாஸ்களிலுள்ள வனிலா லேயரின் மேலே கரண்டியால் விடவும். மேற்பகுதியை மென்மையாக்கிய பின், குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். சொக்லேற் சுருள்களால் (விரும்பினால்) அலங்கரிக்கவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு அத்தியாவசியமான சக்தி மிக்க anitoxidants மூலங்களை டார்க் சொக்கலெட் கொண்டிருக்கின்றது. ஆனால், நீங்கள் உள்ளெடுக்கும் அளவு தொடர்பில் கவனமாக இருக்கவும்.

Omalka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Love it. Superb.Delicious 💜️😊

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Absolutely delicious 😋

Nujba

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Both mix taste

Waruni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Huda

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

I loved it

Huda

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

😍😍

Wasana

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Nice

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Just one word:YUM!😋

yeheni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy 😋😋

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Top notch 🤩

Siththi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent 👌

Kamarun

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy 😋

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wd

Sahani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

C

Najeeba

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Hg

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்