Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

கொபி ஐஸ் கியூப்ஸ்

Rating

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

120 Minutes

சமைத்தல் நேரம்

25

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • NESCAFE 20g
  • சுடுநீர் 300ml
  • ஜெலட்டின் 1 தே.க.

அதை உருவாக்குவோம்

1
சுடுநீரில் NESCAFE மற்றும் ஜெலட்டினைக் கலக்கவும்.
2
நன்றாகக் கலக்கும் வரை பிளண்டரிலிட்டு MILKMAID ஐக் கலக்கவும். உடனடியாக தட்டொன்றில் கலவையை ஊற்றவும். 2 மணித்தியாலங்களுக்கு குளிரூட்டியில் வைக்கவும்.
3
தட்டிலிருந்து அகற்றவும். தட்டிலிருந்து அகற்று முன் விளிம்புகளைக் கத்தியினால் சுற்றவும். சதுரங்களாக வெட்டி பரிமாறவும்.