Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

கொகனற் புடிங் வித் மங்கோ

Rating

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • குளிர்ந்த நீர் 187.5 ml
  • கோர்ண் ஸ்ரார்ஜ் 64g
  • MAGGI தேங்காய் பால்மா 110g
  • உப்பு ½ தே.க.
  • அலங்காரம்:
  • பழுத்த மாம்பழம் (தோலுரித்து துண்டுகளாக வெட்டியது) 1
  • இனிப்பூட்டப்பட்ட தேங்காய் துண்டுகள் (வறுத்தது) ¼ கப்

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 209.3 kcal
  • கார்போஹைட்ரேட் 29.0 g
  • புரதம் 3.2 g
  • கொழுப்பு 8.9 g

அதை உருவாக்குவோம்

1
குளிரான நீரையும் கோர்ண் ஸ்ரார்ஜையும் நடுத்தரமான சோஸ்பானிலிட்டு கோர்ண் ஸ்ரார்ஜ் கரையும் வரை அடிக்கவும். தேங்காய் பால், MILKMAID மற்றும் உப்பை சேர்த்து அடிக்கவும்.
2
நடுத்தரமான வெப்பத்தில் சூடாக்கவும். தொடர்ச்சியாக கலக்கவும். வெப்பத்தைக் குறைக்கவும். மேலும் 1 நிமிடம் சமைக்கவும். அடுப்பிலிருந்து அகற்றவும். தனித்தனியான டெசேர்ட் டிஷ்களில் ஊற்றவும். முழுமையாக ஆற விடவும். மூடி வைத்தபின் குளிரூட்டவும்.
3
பரிமாறுவதற்கு: புடிங் மீது சமமாக மாம்பழத் துண்டுகளை கரண்டியால் எடுத்து வைக்கவும். வறுத்த தேங்காயையும் சமமாக விசிறவும்.