Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

சொக்கலட் கோக்கனற் பானம்

Rating

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

7

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • தூய பால் 1 ½ கோப்பைகள் (1 தேக்கரண்டி கொக்கோ பவுடருடன் கொதிக்க வைக்கப்பட்டது)
  • MAGGI தேங்காய் பால் 2 ½ மேசைக்கரண்டி MAGGI தேங்காய் பால் தூள் (1 கோப்பை தண்ணீரில் கலக்கப்பட்டது)
  • வெனிலா எசன்ஸ் 1 தேக்கரண்டி
  • ஐஸ்கட்டிகள் 7

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 252.8 kcal
  • கார்போஹைட்ரேட் : 34.8 g
  • புரதம் : 6.1 g
  • கொழுப்பு : 9.8 g

அதை உருவாக்குவோம்

1
MILKMAID, பால் கலவை, தேங்காய் பால், வெனிலா மற்றும் ஐஸ்கட்டிகளை பிளென்ட் செய்து கொள்ளவும்.
2
கிறீம் ஆகும் வரை அதிக வேகத்தில் பிளென்ட் செய்யவும்.
3
குவளைகளில் பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு அத்தியாவசிய தேவையான கல்சியம், பொசுபரஸ், மக்னீசியம் மற்றும் புரோட்டின் என்பவற்றை பால் வழங்குகின்றது.