Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

Milkmaid அல்வா

Rating

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

15 Minutes

சமைத்தல் நேரம்

15

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • மில்க் மெய்ட் 250 கிராம்
  • சீனி 500 கிராம்
  • வறுத்த அரிசி மா 750 கிராம்.
  • ஏலக்காய் 2 கிராம்
  • நீர் 150 மில்லி லீட்டர்
  • ஒரு சிட்டிகை உப்பு

அதை உருவாக்குவோம்

1
ஒரு தவாவில் மில்க் மெய்ட்இ சீனிஇ உப்புஇ நீர் மற்றும் ஏலக்காய் போன்றவற்றை சேர்த்து குறைவான வெப்பத்தில் கலக்கவூம்
2
அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கி 1 நிமிடம் கிளறவூம்
3
சரியான பதம் வரும்வரை வறுத்த அரிசி மாவினை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவூம். அனைத்து மாவினை ஒன்றாக சேர்க்ககூடாது.
4
மா துhவப்பட்ட பலகையில் சமமாக பரப்பி 30 நிமிடங்களுக்கு பின்னர் வெட்டவூம்
5
நன்றாக இறுகும் வரை தட்டிலிருந்து அகற்றவேண்டாம். தட்டிலிருந்து அகற்றியவூடன் சில மணிநேரம் உலர விடவூம்