Buy Now

மில்க்மெயிட் அல்வா

Rating
timer icon

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

15 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

30

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • மில்க்மெயிட் 390 கிராம்
  • சீனி 500 கிராம்
  • வறுத்த அரிசிமா 750 கிராம்
  • ஏலக்காய் தூள் 2 கிராம்
  • தண்ணீர் 225 மில்லிலீட்டர்
  • சிறிதளவு உப்பு

அதை உருவாக்குவோம்

1
ஒரு பாத்திரத்தில் Milkmaid, சீனி, உப்பு, தண்ணீர் மற்றும் ஏலக்காய் சேர்த்து குறைந்த தீயில் கொதிக்கும் வரை தொடர்ந்து கிளறி விடவும்.
2
அடுப்பிலிருந்து இறக்கி, ஒரு நிமிடம் தொடர்ந்து கிளறவும்.
3
சரியான பதம் வரும் வரை வறுத்த அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்க்கவும். ஒரே நேரத்தில் அனைத்து அரிசி மாவையும் சேர்க்க வேண்டாம்.
4
அரிசி மாவு தூவப்பட்ட பலகையில் சமமாக பரப்பி சுமார் 30 நிமிடங்களில் வெட்டவும்.
5
அது நன்றாக தயாராகும் வரை தட்டில் இருந்து பிரிக்க வேண்டாம். தட்டில் இருந்து பிரித்ததும், சில மணி நேரம் உலர விடவும்.

Sinali

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

It was okay

Himashi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Sweet and tasty

Prasad

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

must try for change recipe...

Iresha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Eassy recipe & it's Yummy..❤️ Thank you..❤️?

Shamla

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Tastes better

Shamla

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Tastes better

udayangani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

It's taste milk aluwa. So delicious. My favorite method prepared aluwa.. thank you so much milkmaid ❤️

Kumari

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best.. it's yummy ❤️😋

Miran charuka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Milkmaid aluwa is best

Miran charuka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super ❤️🥰👌

Nujba

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Good all season

Chamali

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super

Chathura

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super aluva make with milkmaid

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்