Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

கொகிஸ்

Rating

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

10 Minutes

சமைத்தல் நேரம்

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • மில்க் மெய்ட் 100 மில்லி லீட்டர்
  • அரிசி மா 300 கிராம்
  • முட்டை 1
  • உப்பு 1 தே. கரண்டி
  • மஞ்சள் ½ தே. கரண்டி
  • நீர் 250 – 300 மில்லி லீட்டர்

அதை உருவாக்குவோம்

1
முட்டை இ மில்க் மெய்ட்இ அரிசி மாஇ உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து சரியான பதம் வரும் வரை நீர் சேர்த்து கலக்கவூம்
2
கொகிஸ் அச்சினை சூடான எண்ணெயில் பொட்டு வெப்பபடுத்தவூம்
3
பொன்னிறமாக வரும் வரை பொரித்தெடுத்து அச்சிலிருந்து அகற்றி எண்ணெயை உறிஞ்சுவதற்கு டிசுவில் வைக்கவூம்