Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

அல்வா

Rating
timer icon

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

30 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 250g
  • சீனி 500g
  • நீர் 150ml
  • வறுக்கப்பட்ட அரிசி மாவும், தூவுவதற்கு மேலதிக மா 750g
  • முந்திரி (நறுக்கப்பட்ட) 100g
  • ஏலக்காய் 2g
  • உப்பு Pinch of

அதை உருவாக்குவோம்

1
Milkmaid, சீனி, உப்பு, நீர் மற்றும் ஏலக்காய் என்பவற்றை சோஸ்பேனில் கலக்கவும். குறைந்த சூட்டில் சமைக்கவும். நன்கு கொதிக்கும் வரை கிளறவும்.
2
அடுப்பில் இருந்து அகற்றி, ஒரு நிமிடம் வரை தொடர்ந்து கிளறவும்
3
சரியான பதம் வரும் வரை வறுத்த அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்க்கவும். அரிசி மா அனைத்தையும் ஒரே தடவையில் சேர்க்க வேண்டாம். முந்திரியைச் சேர்க்கவும்.
4
அரிசி மாவை சம அளவில் தூவி, வெட்டவும்.
5
நன்கு பதமாக இறுகும் வரை தட்டில் இருந்து நீக்க வேண்டாம். தட்டில் இருந்து எடுத்ததும், சில மணித்தியாலங்கள் உலர விடவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

அரிசி மாவை குறைந்த சூட்டில் வறுக்கவும். வீட்டில் தயாரித்த அரிசி மா மிக உகந்தது

Amanga

Excellent

Nimesha

yummy. love it

Prasad

All time favorite...

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்