Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

பைனப்பிள் டொபி

Rating

40 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

35

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 பெரிய டின்
  • சீனி 300g
  • வேக வைத்த அன்னாசி 150g
  • நீர் ½ டின்
  • பட்டர்/மாகரீன் 3 மே.க.

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 92 kcal
  • கார்போஹைட்ரேட்: 17.4 g
  • புரதம் 1.12 g
  • கொழுப்பு 1.9 g

அதை உருவாக்குவோம்

Step 1
ஒரு சோஸ்பானில் MILKMAID, சீனி, பட்டர் மற்றும் நீரை இட்டு கலக்கவும். குறைந்த வெப்பத்தில் சமைக்கவும். வனிலா எசன்ஸ் மற்றும் வேக வைத்த அன்னாசியை கலக்கவும்.
Step 2
எண்ணெய் பூசிய போர்ட் ஒன்றில் பரப்பவும்
Step 3
இறுகிவர முன் விருப்பமான வடிவத்தில் வெட்டவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

விட்டமின் C, மற்றும் விட்டமின் B கொம்பளக்ஸ் மற்றும் பொற்றாசியம் போன்ற ஏனைய அத்தியாவசிய விட்டமின்கள் மற்றும் தாதுப்பொருள்கள் கொண்ட உணவாக அன்னாசி உள்ளது.