அதை உருவாக்குவோம்
1
MILKMAID, சீனி, கொக்கோ பவுடர் மற்றும் நீரைச் சேர்த்து சீனி கரையும் வரை கலக்கிக் கொண்டு சமைக்கவும். பட்டரைச் சேர்த்து கலவை தடிப்பாக வரும் வரை தொடர்ந்து சமைக்கவும்.
2
அடுப்பிலிருந்து அகற்றுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் கஜு நட்ஸ் சுல்தானாஸ் மற்றும் வனிலா எசன்ஸைக் கலக்கவும். 2 அல்லது 3 நிமிடங்களுக்கு நன்றாகக் கலக்கவும்.
3
பட்டர் பூசிய தட்டொன்றில் ஊற்றவும். கட்டியாகும் வரை விட்டு வெட்டவும்.