Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

பன்னா கொட்டா

Rating

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • பால் கிறீம் லீற்றர்
  • 4 மேசைக்கரண்டி சுடு நீரில் கரைத்த ஜெலட்டீன் 2 மேசைக்கரண்டி
  • வெனிலா 1 மேசைக்கரண்டி
  • ஜெலி தயாரிக்கப்பட்ட

அதை உருவாக்குவோம்

1
நடுத்தர சோஸ்பேனில் கிறீமை இட்டு அரை அவியலுக்கு கொண்டு வரவும். அகற்றி தனியாக வைக்கவும்.
2
MILKMAID மற்றும் கரைக்கப்பட்ட ஜெலட்டினை மேலே இடவும். ஒரு நிமிடத்திற்கு கிளறிக் கொண்டே சமைக்கவும். சூட்டில் இருந்து எடுத்து வெனிலாவை இட்டு கண்ணாடி கோப்பைக்கு மாற்றவும்.
3
குளிர்படுத்தப்பட்ட பன்னா கொட்டாவின் மேலே தயாரிக்கப்பட்ட ஜெலியை இடவும். நன்கு இறுகும் வரை ஆகக் குறைந்தது நான்கு மணித்தியாலங்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.