Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

MILKMAID வனிலா மஃபின்ஸ்

Rating
timer icon

Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • Milkmaid சிறிய டின் – 1
  • சீனி 100g
  • மரகறி எண்ணெய் 125ml
  • முட்டை 2 Nos
  • வனிலா 1மே.க
  • மாவு 350g
  • பேக்கிங் பவுடர் 1தே.க

அதை உருவாக்குவோம்

1
ஒரு பாத்திரத்தில் மில்க்மெய்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடிக்கவும் .
2
எண்ணெய் மற்றும் முட்டை சேர்க்கவும். பின் மீண்டும் அடிக்கவும்.வெனிலாவை சேர்த்து நன்கு கலக்கவும்.
3
மாவில் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
4
மில்க்மெய்ட் மாவில் மாவை சலித்து நன்கு கலக்கவும்.
5
மேல் சொன்ன மாவை கப் கேக் மோல்டில் ஊற்றவும்.
6
180°C இல் 20 நிமிடங்கள் வரை சுட வேண்டும்.

Shashikani

Yummy

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்