Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

மங்கோ சீஸ்கேக்

Rating

40 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • ஜெலட்டின் 10g
  • கிறீம் சீஸ் 200g
  • மங்கோ பிளேவர் ¼ தே.க.
  • மாம்பழங்கள் (உரித்து சிறிய துண்டுகளாக வெட்டியது) 250g
  • விப்ட் கிறீம் 75g

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 195.5 kcal
  • கார்போஹைட்ரேட் : 23.5 g
  • புரதம் : 6.75 g
  • கொழுப்பு : 8.2 g

அதை உருவாக்குவோம்

1
¼ கப் நீருக்குள் ஜெலட்டினை அமிழ்த்தவும். ஒரு பான் சுடுநீரில் கரைக்கவும். மென்மையான பேஸ்ற் ஆகும் வரை கிறீம் சீசை மசிக்கவும்.
2
MILKMAID, ஜெலட்டின் மற்றும் மங்கோ பிளேவருடன் கலக்கவும். கிறீம் சீசையும் கலக்கவும். சில மாம்பழங்களை அலங்காரம் செய்வதற்காக ஒதுக்கி வைக்கவும். மாம்பழத் துண்டுகளைச் சேர்த்து திரும்பவும் கலக்கவும்.
3
விப்ட் கிறீமுடன் கலக்கவும். அச்சொன்றினுள் ஊற்றவும். இறுகும் வரை குளிரூட்டியில் வைக்கவும்.
4
மாம்பழத் துண்டுகளால் அலங்கரிக்கவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

மாம்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதுடன், விட்டமின் C மற்றும் விட்டமின் A என்பவற்றுக்கான சிறந்த மூலமாகும்.