Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

சொக்லேற் சீஸ்கேக்

Rating

25 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • இனிப்பு பிஸ்கட்ஸ் (உடைத்தது) 250g
  • பட்டர் (உருகியது) 100g
  • கிறீம் சீஸ் (மென்மையானது) 250g
  • விப்ட் கிறீம் 250ml
  • டார்க் றம் அல்லது கோப்பி (விரும்பினால்) 60ml
  • மில்க் குக்கிங் சொக்லேற் (உருகியது) 200g
  • டார்க் குக்கிங் சொக்லேற் (உருகியது) 200g

அதை உருவாக்குவோம்

1
தட்டொன்றில் எண்ணெயைப் பூசி, பேக்கிங் பேப்பர் ஒன்றை இடவும்.
2
பாத்திரமொன்றில் பிஸ்கட்ஸ் மற்றும் பட்டரை இட்டு, தயாரிக்கும் கேக் தட்டில் நன்றாக அழுத்தி, குளிரூட்டவும்.
3
கிறீம் சீஸ் மற்றும் MILKMAID ஐ மென்மையாக வரும் வரை நன்றாக அடிக்கவும். அதனுடன் கிறீம் மற்றும் றம் அல்லது கோப்பியைக் கலக்கவும்.
4
மில்க் சொக்லேற்றையும், டார்க் சொக்லேற்றையும் மெதுவாக சேர்க்கவும். நன்றாக சேரும் வரை கலக்கவும்.
5
தயாரிக்கப்படும் கேக் தட்டில் ஊற்றவும். 2-4 மணித்தியாலங்களுக்கு அல்லது இறுகும் வரை குளிரூட்டவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

கிறீமில் அதிகளவு கொழுப்புச் சத்து மற்றும் கொலஸ்டரோல் உள்ளடக்கம் உள்ளமையால், சராசரியான அளவில் உள்ளெடுக்கவும்.