Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

சொக்கலெட் சிப் மஃபின்ஸ்

Rating

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

40 Minutes

சமைத்தல் நேரம்

15

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 500g
  • சாதாரண மா 1.5 கோப்பை
  • கொக்கோ பவுடர் 5 மேசைக்கரண்டி
  • பேக்கிங் பவுடர் 1 மேசைக்கரண்டி
  • நீர் 1/2 கோப்பை
  • மரக்கறி எண்ணெய் 1/2 கோப்பை
  • முட்டைகள் 4
  • வெனிலா எஷன்ஸ் 2 தேக்கரண்டி
  • சொக்கலெட் சிப்ஸ் 1/2 கோப்பை

அதை உருவாக்குவோம்

1
எலெக்ட்ரிக் மிக்ஸரைப் பயன்படுத்தி சுமார் 3 நிமிடங்களுக்கு நன்கு கலக்கும் வரை கிண்ணத்தில் மா, கொக்கோ பவுடர், பேக்கிங் பவுடர், Milkmaid மற்றும் நீர் என்பவற்றை கலக்கவும்.
2
எண்ணெய், முட்டைகள் மற்றும் வெனிலா என்பவற்றை தனியான கலவை கிண்ணத்தில் இட்டு, 4-5 நிமிடங்கள் கலக்கவும். முந்தைய கலவையுடன் சிறிது, சிறிதாக இந்த கலவையைச் சேர்க்கவும்.
3
சொக்கலெட் சிப்ஸை சேர்த்து, கலக்கும் வரை நன்றாக கலக்கவும்.
4
மப்பின் அச்சில் கரண்டியைப் பயன்படுத்தி கலவையை இடவும். 20 நிமிடங்களுக்கு 190° செல்சியஸில் பேக் செய்யவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு அத்தியாவசியமான சக்தி மிக்க anitoxidants மூலங்களை டார்க் சொக்கலெட் கொண்டிருக்கின்றது. ஆனால், நீங்கள் உள்ளெடுக்கும் அளவு தொடர்பில் கவனமாக இருக்கவும்.