Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

சீஸ் அற்ற சீஸ் கேக்

Rating

50 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

40 Minutes

சமைத்தல் நேரம்

8

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • முட்டைகள் (ஒதுக்கப்பட்ட) 4
  • சோள மா 2 1/2 மேசைக்கரண்டி
  • எலுமிச்சை (சாறு) 3
  • தூளாக்கப்பட்ட பிஸ்கட் 2 மேசைக்கரண்டி
  • பட்டர் 1 மேசைக்கரண்டி

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 248.5 kcal
  • கார்போஹைட்ரெட்ஸ் 34.0 g
  • புரோட்டின் 7.6 g
  • கொழுப்பு 9.2 g

அதை உருவாக்குவோம்

1
பேக்கிங் தட்டில் கிறீஸ் இடவும். கிறீம் தன்மை வரும்வரை முட்டைக் கருவினை பீட் செய்யவும். Milkmaid, சோள மா மற்றும் எலுமிச்சைச் சாறு என்பவற்றை ஒவ்வொன்றாக சேர்க்கவும். ஒவ்வொன்றை சேர்த்ததும் நன்கு பீட் செய்யவும்..
2
கடினமாகும் வரை முட்டை வெள்ளைக் கருவினை பீட் செய்யவும். Mikmaid கலவையில் முட்டை வெள்ளைக் கருவினைச் சேர்க்கவும்.
3
பேக்கிங் தட்டில் கீழ்ப்பகுதியில் பிஸ்கட் துண்டுகளை அழுத்தவும். அதன் மேலே கலவையை இடவும். 180° செல்சியஸில் 30-40 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
4
சூடாக பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

ஆரோக்கியமான, சமமான உணவுப் பழக்கத்திற்கு அத்தியாவசியமான பல விட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களை முட்டை கொண்டிருக்கின்றது. புரோட்டினுக்கான சிறந்த மூலமாகவும் அவை விளங்குகின்றன.