Buy Now

ஹனி அன்ட் றெய்சின் யோகட்

Rating
timer icon

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

5 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

6

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID ½ சிறிய டின்
  • தயிர் 500g
  • தேன் 2 மே.க.
  • றெய்சின்ஸ் (இரவு ஊற வைக்கப்பட்டது) 50g
  • ஜெலட்டின் 1 மே.க.

அதை உருவாக்குவோம்

பாத்திரமொன்றில், MILKMAID, தயிர் மற்றும் தேனைக் கலக்கவும். கட்டிகள் உடையும் வரை நன்றாக அடிக்கவும்.
½ கோப்பை சூடான நீரில் ஜெலட்டினைக் கரைக்கவும். தயிர் கலவையுடன் சேர்த்து, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
அரைவாசி இறுகியதும், ஊற வைத்த றெய்சின்களை சேர்த்து மீண்டும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
நன்றாக இறுகியதும் பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

தயிரில் கல்சியம் அதிகம் உள்ளது. உங்கள் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

Amanga

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent

Omalka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Love it. Superb.Delicious 💜️😊

Omalka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Love it. Superb.Delicious 💜️😊

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Just one word: YUM! 😋❤️

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Chamali

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy delicious

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Top notch 😍

Najeeba

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

H

Najeeba

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Ha

Farha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

B

Pathumma

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

U

Dilan

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்