Buy Now

ஸ்டவ்ட் டேற்ஸ்

Rating
timer icon

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

30

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • ஆமண்ட்ஸ் 400g
  • ஐசிங் சுகர் 300g
  • றோஸ் வோட்டர் 1½ மே. க.
  • உலர்ந்த பேரீச்சம் பழம் 1 1/4 kg
  • ஆமண்ட்ஸ் (அவித்து தோல் உரித்தது) 200g
  • கஜு நட்ஸ் 200g

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 368 kcal
  • கார்போஹைட்ரேட் 59 g
  • புரதம் 3.5 g
  • கொழுப்பு 12.4 g

அதை உருவாக்குவோம்

ஆமண்ட் பவுடரை மெதுவாக ஐசிங் சுகர், றோஸ் வோட்டர் மற்றும் MILKMAID (மேலதிகமாக கலப்பதை அல்லது கலவை எண்ணெய்த்தன்மை அடைவதை தவிர்க்கவும்) கலந்து ஆமண்ட் பேஸ்ற்றை உருவாக்கவும்.
ஒவ்வொரு பேரீச்சம் பழத்தையும் நிளவாட்டில் வெட்டி விதையை அகற்றவும். இரண்டு ஆமண்ட்ஸ் அல்லது மூன்று கஜு நட்ஸ்களால் அவற்றை நிரப்பவும்.
ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள ஆமண்ட் பேஸ்ற்றில் ஒரு சிறிய துண்டை எடுக்கவும். கைகளால் அதனை நீள் வட்ட வடிவில் உருட்டவும். பேரீச்சம் பழத்தை உள்ளே வைக்கவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

விட்டமின் E மற்றும் ஒக்சியனேற்றத்திற்கான சிறந்த மூலமாக பாதாம் உள்ளது. உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றது.

Omalka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Love it. Superb.Delicious 💜️😊

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow yummy

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Just one word:YUM!😋

Chamali

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Myself favorite 😁😁😁😁😁 yummy

Siththi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent 👌

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Tasty 😋🤩

Dasuli

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow. Its delicious

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best Ever Nestlé milkmaid

Apsara

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Iru

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow

Iru

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow

Iresha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow

Ashini

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

👌👌

Thanuja

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Soft Cake

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்