Buy Now

றொக்கி றோட்

Rating
timer icon

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

25

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • குக்கிங் சொக்லேற் 400g
  • பட்டர் 20g
  • வெட்டிய நட்ஸ் 100g
  • நிறமூட்டிய மாஸ்மலோஸ் (நடுத்தர துண்டுகளாக வெட்டியது) 100g
  • உடைத்த பிளேய்ன் பிஸ்கட்ஸ் 100g

அதை உருவாக்குவோம்

1
6×6 அங். சதுர தட்டை இறுக்கமாக சுற்றி மூடவும். அதனை தட்டின் விளிம்புகளுக்கு நீட்டவும்.
2
ஒரு பாத்திரத்திலிட்டு, குக்கிங் சொக்லேற் மற்றும் பட்டரை இரண்டு முறை சூடாக்கவும்.
3
MILKMAID ஐச் சேர்த்து, தொடர்ந்து கலக்கவும். அடுப்பிலிருந்து இறக்கவும்.
4
நட்ஸ், மார்ஸ்மலோஸ், செரீஸ் மற்றும் பிஸ்கட்டைச் சேர்க்கவும். தயாராகவுள்ள தட்டில் சமமாகப் பரப்பவும்.
5
2 மணித்தியாலத்திற்கு அல்லது இறுகும் வரை குளிர விடவும். இறுக்கமான உறையின் விளிம்புகளை ரப்பிங் பேப்பரைத் தூக்குவதன் மூலம் தட்டிலிருந்து அகற்றவும். சதுரமான துண்டுகளாக வெட்டவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

Milkmaid ரொக்கி ரோட் என்பது சக்தி மிக்க உணவாகும். உள்ளெடுக்கும் அளவு தொடர்பில் கவனமாக இருக்கவும்.

Piumi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

an amazing combination of flavors and textures... never tried anything before like this.. super delicious

Prasad

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Heaven is here...! Super delicious

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

The taste is delicious

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

The taste is delicious

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Just one word:YUM!😋

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

So Delicious

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious 😋

Dasuli

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy recipe

Susil

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Highly recommend

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best Ever Nestlé milkmaid

Vijitha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Apsara

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

Nuzla

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்