Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

லெமன் கொக்கனட் ஸ்லைஸ்

Rating

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

15

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 390g
  • பட்டர் 50g
  • எலுமிச்சை சாறு 3 மே.க.(2 மே.க. ஐசிங்குக்காக)
  • மாரி பிஸ்கட் நொறுக்கப்பட்டது 250g
  • நறுக்கப்பட்ட தேங்காய் 40g
  • ஐஸிங் சீனி 280g

அதை உருவாக்குவோம்

1
28உஅஒ 18உஅஅளவூடைய தட்டில் எண்ணெய் தடவி தயாராக வைக்கவூம்
2
சிறு பாத்திரத்தில் பட்டர் மற்றும் ஆஐடுமுஆயூஐனுசேர்த்து மிருதுவாக வரும்வரை இளம் சு+ட்டில் கலக்கவூம். பின்னர் அதில் 1 மே.க.எலுமிச்சை சாறை கலந்து தனியாக வைக்கவூம்
3
ஒரு பெரிய பாத்திரத்தில் பிஸ்கட் துகள்களையூம்இ தேங்காயினையூம் சேர்த்து அதனுடன் ஆஐடுமுஆயூஐனுகலவையினை சேர்த்து நன்றாக கலநதுகொள்ளவூம்
4
இந்த ஆஐடுமுஆயூஐனுபிஸ்கட் கலவையை தயார் செய்து வைத்த தட்டில் சமமாக நிரப்பவூம்
5
எலுமிச்சை ஐசிங் தயார் செய்ய 2 மே.க.எலுமிச்சை சாற்றுடன் ஐசிங் சீனியை ஒரு பாத்திரத்தில் இட்டு இளம் சு+ட்டில் மிருதுவாக வரும்வரை கலக்கவூம். ஐசிங் விரைவாக உறைவதால் உடனடியாக சு+ட்டில் இருந்து இறக்கி தயார் படுத்திய பிஸ்கட் கலவையின் மேல் ஊற்றவூம். 3 மணித்தியாலங்களுக்கோ அல்லது ஓரு இரவூ முழுவதுமோ குளிரூட்டியில் வைக்கவூம். சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவூம்.