Buy Now

புறோஸன் யோகட்

Rating
timer icon

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • பிளெய்ன் யோகட் 490g
  • ஸ்ரோபெரீஸ் (வடிசாறு) 760ml
  • பால்மா 240ml
  • வனிலா எசன்ஸ் 15ml
  • முட்டை வெள்ளைக் கரு 1

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 353.2 kcal
  • கார்போஹைட்ரேட் : 54.0 g
  • புரதம் : 9.3 g
  • கொழுப்பு : 8.3 g

அதை உருவாக்குவோம்

1
ஒரு பாத்திரத்தில் முட்டை வெள்ளைக் கருவையிட்டு நுரை தோன்றும் வரை அடிக்கவும்.
2
சகல சேர்மானங்களையும் ஒன்று சேர்த்து தடிப்பாக வரும் வரை அடிக்கவும். 6 மணித்தியாலங்களுக்கு குளிரூட்டியில் வைக்கவும்.
3
பரிமாறுவதற்கு 10-15 நிமிடங்களுக்கு முன் குளிரூட்டியிலிருந்து அகற்றவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

விட்டமின் C போன்ற ஒட்சிசனேற்ற மூலங்கள் நிறைந்த, ஊட்டச்சத்து மிக்கதாக ஸ்ரோபெர்ரிகள் உள்ளன. 

Omalka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Mmmm.... super recipe ...❤️

Shakira

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

yummy...

Omalka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Sweet & Delicious

Nujba

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

This is like nature taste👌🏻

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Highly recommended

Nujba

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

My lovely dessert

Afaaz

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow testy

Waruni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Waruni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

Sujee

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Beautiful

Sujee

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super

Nethmi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Woow

Chamali

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Just one word: YUM! ❤️😋

Huda

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

It's just the perfect texture

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்