Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

சொக்கலட் பர்ஃபி

Rating

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

10 Minutes

சமைத்தல் நேரம்

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • மில்க் மெய்ட் சிறிய டின் 1
  • நெய் 3 தே. கரண்டி
  • சீனி 100 கிராம்
  • கொக்கோ பவுடர் 3 மே. கரண்டி
  • கஜு 75 கிராம்

அதை உருவாக்குவோம்

1
நெய், மில்க்மெய்ட் மற்றும் சீனி ஆகியவற்றை பாத்திரமொன்றில் ஒன்றாக சேர்த்துக்கொண்டு மிதமான வெப்பத்தில் கலந்துகொள்ளவும். பாகு கெட்டியாகும் வரை தொடர்ச்சியாக கிளறி விடவும்.
2
கொக்கோ பவுடர் மற்றும் நறுக்கிய கஜுவை தயாரித்த கலவையில் சேர்த்துக் கொண்டு நன்றாக கலந்திடும் வரை சுமார் 2 - 3 நிமிடங்கள் வரை கிளறிவிடவும்.
3
எண்ணெய் தடவிய அளவான ட்ரே ஒன்றில் கலவையை ஊற்றி ட்ரே முழுவதும் பரப்பிடவும். சூடாக இருக்கும் கலவையை சற்றே ஆறவிட்டு, விரும்பும் வடிவத்தில் வெட்டி பரிமாறிடுங்கள்.