Buy Now

சுவீட் முறுக்கு

Rating
timer icon

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • அரிசி மா 2 சுண்டு
  • வெள்ளை மா 1 சுண்டு
  • MAGGI தேங்காய்ப் பால் 2 மே.க.
  • நீர் 1 கப்
  • முட்டை 1
  • உப்பு 2 தே.க.
  • சீனி பாகு
  • சீனி 125g

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 171.7 kcal
  • கார்போஹைட்ரேட் : 32.6 g
  • புரதம் : 3.6 g
  • கொழுப்பு : 2.9 g

அதை உருவாக்குவோம்

1
சோஸ்பானொன்றில் MILKMAIDஐ சூடாக்கவும். தேங்காய்ப் பாலினை சேர்க்கவும். கலவை கொதிக்கும் வரை கலக்கவும்.
2
அடுப்பிலிருந்து இறக்கவும். அரிசி மா, வெள்ளை மா, முட்டை மற்றும் உப்பை சேர்த்து, ஒரு இறுக்கமான மாக்கலவை ஆகும் வரை கலக்கவும்.
3
¼ அங்குல தடிப்பத்தில் உருட்டவும். பல்வேறு வடிவங்களில் வெட்டவும். பொன்னிறமாக வரும் வரை குறைவான தீச்சுவாலையில் அதிக எண்ணெயில் பொரிக்கவும்.
4
சீனிப் பாகு செய்வதற்கு: ஒரு தட்டில் சீனி மற்றும் நீரை தினி நூலாகும் வரை சூடாக்கவும். பொரித்த முறுக்கினை சீனிப் பாகில் இட்டு, முறுக்கின் மீது சீனி நன்றாகப் பூசப்படும் வரை கலக்கவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

வெள்ளை மாவில் நார்ச்சத்து குறைவாகும். அதிகளவு வெள்ளை மா உணவு உட்கொள்வது உடல் எடை அதிகரிக்க காரணமாகும். உள்ளெடுக்கும் அளவு குறித்து கவனமாக இருக்கவும்.

Jayasekara

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

i used a star nozzel with piping bag to piped them.sweet and cripy.

Afaaz

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Sweet murukku

Shafnas

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

So crispy treat yum yum😋🥰❤

Waruni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Waruni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Waruni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Piumi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious 🤤

Afaaz

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

❤️

Afaaz

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Crunch

Deepa

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super

Amila

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy yummy

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Just one word:YUM! ❤️😋

Waruna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்