Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

சுவீட் பீசா

Rating

90 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

15 Minutes

சமைத்தல் நேரம்

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID ½ டின்
  • பாதாம் (நறுக்கப்பட்டது) 3 மே.க.
  • றெய்சின்ஸ் (பாதியாக வெட்டப்பட்டது) 3 மே.க.
  • கஜு நட்ஸ் (நறுக்கப்பட்டது) 3 மே.க.
  • பட்டர் 1 மே.க.
  • பீட்சா பேஸ்
  • மா 150g
  • ஈஸ்ட் ¼ தே.க.
  • சீனி 1 தே.க.
  • ஒலிவ் எண்ணெய் ½ மே.க.
  • குளிரான நீர் கலப்பதற்கு 75 -100ml

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 157.7 kcal
  • கார்போஹைட்ரேட் : 23.8 g
  • புரதம் : 4.1 g
  • கொழுப்பு : 5.8 g

அதை உருவாக்குவோம்

பீசா பேஸ் செய்வதிற்கு
1
ஒரு பாத்திரத்தில் மா, ஈஸ்ட் மற்றும் சீனியைச் சேர்க்கவும். மா நன்றாக கலக்கும் வரை படிப்படியாக நீரைச் சேர்க்கவும்.
2
இறுதியாக ஒலிவ் ஒயிலைச் சேர்த்து மாக்கலவையைப் பிசையவும். மாக்கலவை இரு மடங்கு ஆகும் வரை தனியாக வைக்கவும். வட்டவடிவமாக வரும் வரை உருட்டவும். (8 அங். விட்டம்)
3
ஒரு சோஸ்பானில் பட்டரையும், MILKMAIDஐயும் தொடர்ந்து கரண்டியால் நன்றாக கலந்து சூடாக்கவும். கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். இக்கலவையை பீசா பேஸ் மீது பரப்பவும்.
4
நறுக்கப்பட்ட கஜு மற்றும் உலர்ந்த திராட்சையை பீசா மேலே தூவவும். பொன்னிறமாக மாறும் வரை 180°c வெப்பத்தில் 15 நிமிடங்களுக்கு அல்லது மேற்புறம் மெல்லிய பிறவுண் நிறமாக மாறும் வரை பேக் செய்யவும். சூடாகப் பரிமாறவும். மேற்புறத்தை பாதாமால் அலங்கரிக்கவும்.