அதை உருவாக்குவோம்
1
பட்டர் கேக், ஐசிங் சுகர், MILKMAID மற்றும் கொக்கோ பவுடரை உணவு பதனிடல் கருவியில் இட்டு நன்கு கலக்கவும்.
2
இந்தக் கலவை மூலம் பேக்கிங் தட்டில் பேக்கிங் தாளை இட்டு சிறிய முட்டை வடிவமான உருண்டைகளைச் செய்யவும். லொலிபொப் குச்சிகளை சரியாக குத்தி ஒரு மணித்தியாலத்திற்கு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
3
கிளாஸ் ஐசிங் கோட்டிங் செய்வதற்கு: ஐசிங்கைத் தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை ஒன்றாகக் கலக்கவும்.
4
கேக் பொப்ஸ்கள் மீது கிளாஸ் ஐசிங்கைப் பூசவும்
ஊட்டச்சத்து உண்மைகள்
நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாக மாத்திரமன்றி, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியமான இரும்பு மற்றும் மக்னீசியம் என்பவற்றை வழங்கும் மூலமாகவும் கொக்கோ தூள் உள்ளது.